`அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்த பியா பாஜ்பாய்!

அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்தது குறித்து நடிகை பியா பாஜ்பாய் மனம் திறந்தந்திருக்கிறார். எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அணுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ”இந்த படமும், இந்த … Continue reading `அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்த பியா பாஜ்பாய்!